சீமான் வீட்டில் ஒட்டிய சம்மன் கிழிப்பு : போலீஸார், பாதுகாவலர் இடையே தள்ளுமுள்ளு, இருவர் கைது!
Jun 14, 2026, 02:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீமான் வீட்டில் ஒட்டிய சம்மன் கிழிப்பு : போலீஸார், பாதுகாவலர் இடையே தள்ளுமுள்ளு, இருவர் கைது!

Murugesan M by Murugesan M
Feb 27, 2025, 02:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டிய சம்மன் கிழிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை  விஜயலட்சுமி கொடுத்த புகார் அடிப்படையில் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகாத காரணத்தினால் நாளை காலை  11 மணி அளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று வளசரவாக்கம் காவல்துறையினர் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டினர்.

சிறிது நேரத்தில் அவருடைய உதவியாளர் சம்மனை கிழித்தாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு  காவல்துறையினர் சென்றனர். அப்போது பாதுகாவலருக்கும் போலீசாருககும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து அவரை குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீசார் வாகனத்தில் அழைத்து சென்றனர். மேலும் மற்றொருவரும் கைது செய்யப்பட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

 

Tags: சம்மன் கிழிப்புseemanசீமான் மீது வழக்குப்பதிவுTearing of the summons attached to Seaman's house: Guard-police clash!நடிகை  விஜயலட்சுமி
ShareTweetSendShare
Previous Post

பரந்தூர் விமான நிலைய இடத்தை தேர்வு செய்தது மாநில அரசு தான் – மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு

Next Post

140 கோடி இந்தியர்களின் நம்பிக்கை கும்பமேளா மூலம் ஒரே இடத்தில் சங்கமித்தது : பிரதமர் மோடி

Related News

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies