திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
Oct 28, 2026, 01:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் – பொன்.ராதாகிருஷ்ணன்

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 5, 2025, 09:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளின் பட்டியலை அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக மையக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளின் பட்டியலை முதல்வர் வெளியிட வேண்டும் என தெரிவித்தார்.

கலவரத்தை தூண்டுவதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது என்றும், மாணவர்கள் ஏன் விருப்பப்பட்ட மொழியை படிக்கக் கூடாது என  பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

Tags: All party meetingChief Minister StalinFormer Minister Pon. RadhakrishnanCBSE schools run by DMK members
Share
Tweet
SendShare
Previous Post

அரசியல் உள்நோக்கத்துடன் கூட்டப்படும் அனைத்துக்கட்சி கூட்டம் – ஹெச்.ராஜா விமர்சனம்!

Next Post

கோவை ஜவுளி தொழில்நுட்ப பயிற்சி விழாவில் பிரதமர் படம் இடம்பெறாத விவகாரம் – பாஜக எதிர்ப்பு!

Related News

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies