ஓசூர் அருகே ரசாயனம் கலந்த 6 டன் தர்பூசணி பழங்கள் பறிமுதல்!
Sep 19, 2026, 09:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஓசூர் அருகே ரசாயனம் கலந்த 6 டன் தர்பூசணி பழங்கள் பறிமுதல்!

Murugesan M by Murugesan M
Mar 20, 2025, 07:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஓசூர் அருகே ரசாயனம் கலந்த 6 டன் தர்பூசணி பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

கோடைக் காலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தர்பூசணி பழங்கள் விற்பனை களைகட்டியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில இடங்களில் விற்பனை செய்யப்படும் தர்பூசணி பழங்களில் அதிக சிவப்பு  நிறத்திற்காக ரசாயன ஊசி செலுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதன் அடிப்படையில் தேன்கனிக்கோட்டை பகுதியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், 6 இடங்களில் விற்பனை செய்யப்பட்ட பழங்களில் ரசாயனம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 6 டன் தர்பூசணி பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

Tags: ஓசூர்6 tons of watermelons laced with chemicals seized near Hosur!
Share
Tweet
SendShare
Previous Post

சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

கந்துவட்டி கேட்டு தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு : கொலை மிரட்டல் வீடியோ வெளியீடு!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies