அதிமுக உட்கட்சி விவகாரம் : ஏப்ரல் 28-ம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணை!
Sep 7, 2026, 06:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அதிமுக உட்கட்சி விவகாரம் : ஏப்ரல் 28-ம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணை!

Murugesan M by Murugesan M
Apr 17, 2025, 04:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கில் ஏப்ரல் 28-ம் தேதி தேர்தல் ஆணையம் மீண்டும் விசாரணை நடத்தவுள்ளது.

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் எனக் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, வழக்கு தொடர்பான அனைத்து கருத்துகளையும் தெரிவிக்க மனுதாரர்களுக்குத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது.

அதன்படி, வழக்கு தொடர்ந்த ராம்குமார் ஆதித்தன், கே.சி.பழனிசாமி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கில் ஏப்ரல் 28ம் தேதி தேர்தல் ஆணையம் மீண்டும் விசாரணையைத் தொடங்கவுள்ளது.

அதிமுக தரப்பிலும் தேர்தல் ஆணைய விசாரணையில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: AIADMK internal party issue: Election Commission to investigate again on April 28thஅதிமுக உட்கட்சி விவகாரம்தேர்தல் ஆணையம் விசாரணை
Share
Tweet
SendShare
Previous Post

தூத்துக்குடி : ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பட்டமளிப்பு விழா!

Next Post

15 ஆயிரம் டன் கரும்புக்கான ரூ.5 கோடி நிலுவைத்தொகை கிடைக்கவில்லை : விவசாயிகள் வேதனை!

Related News

அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்கும் சீமான்; விறுவிறுப்பாக நடைபெறும் களப்பணி

முதலமைச்சர் பேச்சால் திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு; வெளிநடப்பு செய்தனர்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்; முதலமைச்சர் ஜோசப் விஜய்

மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

Load More

அண்மைச் செய்திகள்

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies