ரேஷன் கடையில் தலை துண்டித்து இளைஞர் கொலை : 4 பேர் கைது!
Jul 27, 2026, 07:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரேஷன் கடையில் தலை துண்டித்து இளைஞர் கொலை : 4 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Apr 18, 2025, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி ரேஷன் கடையில் தலை துண்டித்து இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்த பட்டுராஜா, நவம்பர் மாதம் 17-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக கணேசன், ஆனந்த் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், பிணையில் வெளியே வந்த அவர்களை பட்டுராஜாவின் உறவினர்கள் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது.

இதற்கிடையே, அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்ற ஆனந்தின் சகோதரர் குத்தாலிங்கத்தை, 4 பேர் கொண்ட கும்பல் தலையைத் துண்டித்து கொலை செய்தது.

இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக ராமசுப்பிரமணியன், ஹரிஹரன், செண்பகம், மணி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags: தென்காசிYouth beheaded at ration shop: 4 arrestedஇளைஞர் கொலைரேஷன் கடை
ShareTweetSendShare
Previous Post

தூய்மை பணியாளர் தற்கொலை : திமுக பேரூராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு!

Next Post

முதியவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வடமாநில இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Related News

வினாத்தாள் கசியவிட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை – வருகிறது சட்ட திருத்தம்!

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் – அப்துல் கலாம்

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

வினாத்தாள் முறைகேடு சட்டத்திருத்த – மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies