இது போன்ற செயலை ஹிந்துக்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள் - பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மோகன் பகவத் பேச்சு!
Sep 12, 2026, 02:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இது போன்ற செயலை ஹிந்துக்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள் – பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மோகன் பகவத் பேச்சு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 25, 2025, 08:42 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தற்போது நடக்கும் சண்டை மதங்களுக்கும் இடையிலானது அல்ல என்றும், தர்மத்திற்கும், அதர்மத்திற்கு இடையேயானது எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்களை அவர்களின் மதம் குறித்து கேள்வி கேட்ட பிறகு கொன்றனர் என்றும்,  இதுபோன்ற செயலை ஒரு ஹிந்து ஒருபோதும் செய்ய மாட்டார் என்றும் அவர்  தெரிவித்தார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு அரசாங்கம் வலுவான பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்

நாட்டு மக்கள் அனைவரும் சோகமாக இருக்கிறார்கள் என்றும், மக்கள் மனம் கோபம் நிறைந்து காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பேய்களை அழிக்க மகத்தான சக்தி வேண்டும் என்பதை சிலர் புரிந்து கொள்ளவில்லை எனக்கூறிய அவர், தற்போது அவர்களால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என தெரிவித்தார்.

மேலும், தீய மக்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், இந்த எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும் எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.

நீதியை மீட்டெடுக்க ராவணனை வதம் செய்வது அவசியம் என்பது போலவே, இன்று சில சக்திகளுக்கும் இதே போன்ற பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Tags: mohan bhagwat speechPahalgam attackjammu Kashmir terro attackIndiapakistanTerrorist attackHindusRSS chief Mohan Bhagwat
Share
Tweet
SendShare
Previous Post

கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு – நீதிபதிக்கு மிரட்டல் விடுத்தவரை கவனித்து அழைத்து சென்ற போலீசார்!

Next Post

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் – பாகிஸ்தானில் தண்ணீர், உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies