ஆணி பலகை மீது நின்றபடி அம்புகளை எய்து சாதனை படைத்த சிறுவன்!
Sep 13, 2026, 08:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆணி பலகை மீது நின்றபடி அம்புகளை எய்து சாதனை படைத்த சிறுவன்!

Murugesan M by Murugesan M
May 12, 2025, 01:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை, முகப்பேரில் ஆணி பலகை மீது நின்றபடி அம்புகளை எய்து சாதனை படைத்த சிறுவனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

முகப்போரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் நிதீஷ் என்பவர் சிறு வயதில் சாதனை படைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதுவரை 3 உலக சாதனைகளைப் படைத்த சிறுவன் நிதீஷ் வில்வித்தையில் கடந்த 2 ஆண்டுகளாகப் பயிற்சி பெற்று வருகிறார்.

6  வயதே ஆன இவர் ஆணி பலகையின் மீது ஏறி நின்று  60 அம்புகளை இலக்கை நோக்கி எய்தினார்.

6 நிமிடங்கள் 6 நொடிகளில் இவர் செய்த சாதனையைப் பாராட்டி, உலக இளம் சாதனையாளர் புத்தகம் சான்றிதழ் மற்றும் வெற்றிக் கோப்பையை  வழங்கி கவுரவித்தது.

அப்போது பேசிய சிறுவன் நிதீஷ் வரும் காலத்தில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிவதே தனது விருப்பம் எனத் தெரிவித்தார்.

Tags: சென்னைBoy sets record by shooting arrows while standing on a nail board
Share
Tweet
SendShare
Previous Post

பூந்தமல்லி அருகே உடைந்து விழுந்த ராட்சத இரும்பு பேனர்!

Next Post

அமெரிக்கா : தனக்கு தானே சிலை வைத்துக் கொண்ட டிரம்ப்!

Related News

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies