பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை வெற்றி பெற வேண்டி நடைபெற்ற சண்டி ஹோமம் - நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!
Oct 28, 2026, 07:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை வெற்றி பெற வேண்டி நடைபெற்ற சண்டி ஹோமம் – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 14, 2025, 04:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை வெற்றி பெற வேண்டி சென்னையில் நடைபெற்ற சண்டி ஹோமத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பயங்கரவாதத்தின் புகலிடமாகத் திகழும் பாகிஸ்தானுக்கு எதிராக நமது இந்திய ராணுவம் முன்னெடுத்துள்ள யுத்த வேள்வியில் பயங்கரவாதம் முழுமையாக வேரறுக்கப்பட வேண்டும், தங்கள் உயிரைத் துச்சமெனக் கருதி அச்சமின்றி நெஞ்சுரத்தோடு முன்னேறும் நமது படை வீரர்களின் ஆன்ம பலம் வலுப்பெற வேண்டும்,  பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்களின் அனைத்து பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் அந்த தெய்வம் துணைநின்று நிரந்தர வெற்றிக்கான பாதையில் அவரை வழிநடத்த வேண்டும் ஆகிய பிரார்த்தனைகளோடு சென்னை தி.நகரில் இன்று காலை 7 மணியளவில் நடைபெற்ற மகா சண்டி ஹோமத்தில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதில் தமிழ்நாடு பாஜக துணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெடடி, பாஜக மூத்த தலைவர் கள் ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Tags: PM ModiChennaiTamil Nadu BJP leader Nainar NagendranChandi Homamanti-terrorism operation.
Share
Tweet
SendShare
Previous Post

பலுசிஸ்தான் தனி நாடாக அறிவிப்பு – பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேற கெடு!

Next Post

அணு ஆயுத கிடங்கில் கதிர் வீச்சு கசிவா என்பது குறித்து பாகிஸ்தான் தான் விளக்கமளிக்க வேண்டும் – ரந்தீர் ஜெய்ஸ்வால்

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies