பாஜக சார்பில் 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் மூவர்ணக் கொடி யாத்திரை : சுதாகர் ரெட்டி
Aug 7, 2026, 01:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாஜக சார்பில் 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் மூவர்ணக் கொடி யாத்திரை : சுதாகர் ரெட்டி

Murugesan M by Murugesan M
May 20, 2025, 02:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் பாஜக சார்பில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மூவர்ணக்கொடி யாத்திரை நடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சென்னை தாம்பரத்தில் மூவர்ணக் கொடி யாத்திரை குறித்து  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய பொதுச் செயலாளர் துஷ்யந்த் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அப்போது மூவர்ணக்கொடி யாத்திரை குறித்து நிர்வாகிகள் எடுத்துரைத்தாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜகவின் மூவர்ணக்கொடி யாத்திரை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், தற்போதுவரை தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட யாத்திரைகள் நடந்து முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆபரேசன் சிந்தூர் நினைத்து பெருமைப் பட வேண்டும் என்றார்.

Tags: tn bjpBJP's tricolor flag procession to more than 1000 placesஆபரேசன் சிந்தூர்சுதாகர் ரெட்டி
Share
Tweet
SendShare
Previous Post

போலி தேன் விற்பனை : மூன்று லட்சம் கிலோ தேன் தேக்கம் : உற்பத்தியாளர்கள் வேதனை!

Next Post

ரஷ்ய அதிபர் புதினுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை!

Related News

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies