ஒரே நாடு ஒரே தேர்தல் பாரத பிரதமரின் கனவு : தமிழிசை சௌந்தரராஜன் 
Sep 20, 2026, 02:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒரே நாடு ஒரே தேர்தல் பாரத பிரதமரின் கனவு : தமிழிசை சௌந்தரராஜன் 

Murugesan M by Murugesan M
May 26, 2025, 07:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காகப் பிரதமர் மோடி கொண்டு வந்த மிகப் பெரிய திட்டம் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை திருவான்மியூரில் பேசியவர்,

பவன் கல்யாணம் இங்கே வந்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் பாரத பிரதமரின் கனவு என்று அவர் குறிப்பிட்டார்.

இன்றைய காலகட்டத்தில் ஒரு தேர்தல் நடந்தால் 10,000 கோடி செலவும் மாநில தேர்தலுக்கு 1000 கோடி செலவு செய்ய வேண்டியிருக்கிறது என அவர் கூறினார்.

அந்த பணம் மக்களின் நன்மைக்குச் செலவு செய்தால், ஒரே நாடு ஒரே தேர்தல் இந்த நாட்டு மக்களைப் பாதுகாக்கும்  என்றும் ஒரு குடும்பத்தில் அடிக்கடி குழந்தை பெற்றால் ஒரு வீட்டின் நிதிநிலை எப்படி இருக்குமோ அது போலத் தான் ஒவ்வொரு முறை தேர்தல் வந்தால் நிதிநிலை பாதிக்கும் என தமிழிசை சௌந்தரராஜன்  கூறினார்.  ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்தால் நம் நாடு பலம் பெறும் என அவர் குறிப்பிட்டார்.

Tags: PM Modione nationதமிழிசை சௌந்தரராஜன்one election is the dream of the Prime Minister of India: Tamilisai Soundararajan
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லை அரசு மருத்துவமனையில் ஒரு கோடி10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டண வார்டு : பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு!

Next Post

60 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை : அமித்ஷா

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies