தேசிய சட்டப் பல்கலை நுழைவு தேர்வில் வெற்றி : விடா முயற்சியால் சாதித்த மலைக்கிராம மாணவர்!
Sep 12, 2026, 10:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேசிய சட்டப் பல்கலை நுழைவு தேர்வில் வெற்றி : விடா முயற்சியால் சாதித்த மலைக்கிராம மாணவர்!

Murugesan M by Murugesan M
Jun 11, 2025, 08:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி அருகே மலைக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். வெளிச்சமே இல்லாத கிராமத்திலிருந்து சட்டம் பயிலப்போகும் அந்த மாணவர் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

திருச்சி மாவட்டம் பச்சமலைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் பத்திற்கும் அதிகமான மலைக்கிராமங்கள் அமைந்துள்ளன. நூற்றுக்கணக்கான குடும்பங்களைக் கொண்ட பச்சமலையில் விவசாயம் மட்டுமே பிரதானமாக விளங்கி வருகிறது. அவசர தேவைக்குக் கூட மலையைக் கடந்து 30 கிலோ மீட்டர் கடந்து பயணிக்க வேண்டிய நிலையில் வாழ்ந்து வரும் கிராம மக்கள், கூலி வேலைக்குச் சென்று தங்களின் அன்றாட வாழ்க்கையைக் கடத்தி வருகின்றனர். அத்தகைய கிராமத்தில் இருந்து தன்னுடைய கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியின் மூலம் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் மாணவர் பரத்.

பத்து வருடங்களுக்கு முன்பாகவே தாயை இழந்த பரத்திற்கு உறுதுணையாக இருந்து ஊக்கமளித்தவர் அவருடைய தந்தை செல்வக்குமார் தான்.  தான் படும் கஷ்டங்களை தன்னுடைய மகன் அனுபவிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த செல்வக்குமாரின் செயல்பாடுகளே பரத் இன்று தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சிபெறும் அளவிற்கான தன்னம்பிக்கையை விதைத்துள்ளது.

வெளிச்சமே இல்லாத கிராமத்திலிருந்து சாதனை படைத்திருக்கும் மாணவர் பரத்தின் வெற்றிக்கு அவரது தந்தை மட்டுமல்ல ஆசிரியர்களும் உந்து சக்தியாகத் திகழ்ந்துள்ளனர். தந்தையின் ஊக்கத்தாலும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலாலும் தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிலப்போகும் மாணவர் பரத்தின் எதிர்காலம் மலைவாழ் கிராம மக்கள் படும் துயரங்களை போக்கக்கூடியதாக அமையட்டும்.

Tags: Success in the National Law University entrance exam: A student from a mountain village achieved this through tireless effortதேசிய சட்டப் பல்கலை நுழைவு தேர்வில் வெற்றிசாதித்த மலைக்கிராம மாணவர்
Share
Tweet
SendShare
Previous Post

வீடுகளை ஒதுக்க லஞ்சம் : திமுகவினருக்கே ஒதுக்கப்படுவதாக கொந்தளிப்பு!

Next Post

தேனிலவு கொலையில் துப்பு துலங்கியது எப்படி? : சிக்கிய சிசிடிவி ஆதாரங்கள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies