கைலாஷா எங்கு உள்ளது - நித்தியானந்தா சீடரிடம் நீதிபதி கேள்வி!
Sep 19, 2026, 11:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைலாஷா எங்கு உள்ளது – நித்தியானந்தா சீடரிடம் நீதிபதி கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 20, 2025, 10:37 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆஸ்திரேலியா அருகே கைலாசா என்ற தனிநாட்டில் நித்தியானந்தா வசித்து வருவதாக அவரது சீடர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவித்துள்ளார்.

நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ளவர்களை வெளியேற்றுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்தியானந்தா எங்கு உள்ளார், கைலாஷா நாடு எங்கு உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் கைலாஷா நாட்டுக்கு செல்வதற்கு விசா, பாஸ்போர்ட் உள்ளதா என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். வழக்கிலிருந்து நித்யானந்தா தரப்பு வழக்கறிஞர் விலகிய நிலையில், அவரது சீடர் அர்ச்சனா ஆஜராகி, ஆஸ்திரேலியா அருகே உள்ள யுஎஸ்கே என்கிற கைலாசா நாட்டில் நித்தியானந்தா வசித்து வருவதாக கூறினார்.

மேலும், இந்த நாடு ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடு எனக் கூறிய அர்ச்சனா, நித்யானந்தா தரப்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்க அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, வழக்கை ஒத்தி வைத்தது.

Tags: Madurai high courtNithyanandaKailashaNithyananda's ashram
Share
Tweet
SendShare
Previous Post

தமிழ், சமஸ்கிருதம் மொழிகளில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நடைபெறும் – அமைச்சர் சேகர்பாபு

Next Post

கர்நாடகாவில் வேலை நேரத்தை உயர்த்த மாநில அரசு திட்டம் – கடும் எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சங்கங்கள்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies