செம்பட்டி அருகே வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளில் கவரிங் கண்டுபிடிப்பு!
Sep 20, 2026, 07:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செம்பட்டி அருகே வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளில் கவரிங் கண்டுபிடிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 25, 2025, 02:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செம்பட்டி அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளில், கவரிங் நகைகள் கண்டுபிடிக்க சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்க நகைகளை அடகுவைத்து கடன் பெற்றுள்ளனர். இந்த வங்கியில், அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சோனாஸ்ரீ என்பவர் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 130 சவரன் நகைகளை அடகுவைத்து 54 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ள நிலையில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி 76 கிராம் நகையை அடகு வைத்து கடன் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சோனாஸ்ரீ அடகு வைத்த 76 கிராம் நகைகள் போலி எனக்கூறி அவரை நேரில் அழைத்து வங்கி அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர். அப்போது, நகை வைத்து 6 மாதங்களுக்கு பிறகு கவரிங் நகை என்று கூறுவது அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்த சோனாஸ்ரீ, இது தொடர்பாக வங்கி நகை மதிப்பீட்டாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நகை மதிப்பீட்டாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அடகு வைத்து கடன் பெற்றுள்ள நகைகளை திருப்புவதற்காக வங்கியில் கிராம மக்கள் குவிந்து வருகின்றனர்.

Tags: Sempatticovering jewelryjewelry pawnednationalized bankAlagarnayakkanpatti
Share
Tweet
SendShare
Previous Post

குஜராத் : சாலைகளில் தேங்கிய மழைநீர் – வாகன ஓட்டிகள் கடும் அவதி!

Next Post

கன்னியாகுமரி கடற்பகுதியில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies