திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய சென்ற அதிகாரிகள்!
Oct 5, 2026, 04:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய சென்ற அதிகாரிகள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 27, 2025, 10:27 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேடசந்தூர் பகுதியை சேர்ந்த சாரங்கபாணி என்ற 70 வயது முதியவருக்கு சொந்தமான நிலம் 1988ம் ஆண்டு ரயில்வே பாதை திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டது. அதற்காக அறிவிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யும்படி திண்டுக்கல் முதன்மை சப்-கோர்ட் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், 100 மர மேஜைகள், 50 கணினிகள், 100 மின்விசிறிகள், 3 கார்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஜப்தி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த வருவாய்துறையினர் அவகாசம் வழங்கும்படி கேட்டுக்கொள்ளவே, ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

Tags: VedasandurDindigul District Collectorate.process of confiscating itemsSarangapan
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் போலி டெலிகாலிங் நிறுவனத்தில் போலீசார் சோதனை!

Next Post

சர்வேதச போதைப்பொருள் ஒழிப்பு தினம் – புதுச்சேரியில் விழிப்புணர்வு பேரணி!

Related News

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வருடன் விருந்து – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

சென்னையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் – 16 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற வெளிமாநிலத்தவருக்கு தாய் மாமன் மோதிரம் கிடைக்குமா? – பொது சுகாதாரத்துறை விளக்கம்!

வெற்றிப் பயண திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு : 85 பதக்கங்களுடன் 4-வது இடம்பிடித்த இந்தியா!

FQL செயலி மூலம் பல கோடி மோசடி – மதுரை தம்பதி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

மருத்துவர்களின் சேவை சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள கடைசி மனிதனையும் சென்றடைய வேண்டும் – எல்.முருகன்

தேசத்திற்கு சிறந்த தலைவராக கிடைத்த பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கு தடை விதியுங்கள்; உச்சநீதிமன்றத்தில் மனு

தாராபுரத்தில் விஜய் ரோடு ஷோ; ஆவேச பேச்சு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பரப்புரை நிறைவு; நாளை மறுதினம் வாக்குப்பதிவு

கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கு அசோக் சக்ரா வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு ABVP கோரிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies