துறையூர் அருகே நரிக்குறவர் இன மக்களை மதம் மாற்ற முயன்ற கிறிஸ்தவ மதபோதகர் - தடுத்து நிறுத்திய இந்து முன்னணி அமைப்பினர்!
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துறையூர் அருகே நரிக்குறவர் இன மக்களை மதம் மாற்ற முயன்ற கிறிஸ்தவ மதபோதகர் – தடுத்து நிறுத்திய இந்து முன்னணி அமைப்பினர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 21, 2025, 07:52 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி துறையூர் அருகே நரிக்குறவர் இன மக்களை மதம் மாற்ற முயன்ற கிறிஸ்தவ மதபோதகரை இந்து முன்னணி அமைப்பினர் தடுத்தி நிறுத்தினர்.

மதுராபுரி ஊராட்சியை சேர்ந்த நரிக்குறவர் காலனியில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயல்வதாக இந்து முன்னணி அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மதுராபுரி பகுதிக்குச் சென்றபோது கிறிஸ்தவ மதபோதகர் வின்சென்ட் என்பவர், நரிக்குறவர் இன மக்களிடம் பிரச்சாரம் செய்தது அம்பலமானது. தொடர்ந்து மதபோதகரை வெளியேறுமாறு இந்து முன்னணி அமைப்பினர் கூறிய நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற மக்களில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவலறிந்து சென்ற போலீசார், மதபோதகரை எச்சரித்து அனுப்பினர். நரிக்குறவர் இன மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சிக்கும் கும்பலை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: Narikuravar people to ChristianitytrichyThuraiyurhidu munani opposeChristian preacherNarikuravar people
Share
Tweet
SendShare
Previous Post

திருமணமான இரண்டே நாட்களில் 17 சிறுமி உயிரிழப்பு – கணவன் கைது!

Next Post

சொத்து பிரச்னை – ரவுடிகளை ஏவி பெண்ணை தாக்கியதாக திமுக நகர மன்ற தலைவர் மீது குற்றச்சாட்டு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies