79-வது சுதந்திர தின விழா - செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!
Jun 14, 2026, 10:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 15, 2025, 07:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் 79-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படவுள்ளதை ஒட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ண கொடியை ஏற்றி  வீர வணக்கம் செலுத்தினார்.

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நாடு மிகப்பெரிய முன்னேற்றங்களை கண்டுவரும் நிலையில், புதிய பாரதம் என்ற கருப்பொருளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.

அத்துடன் பாகிஸ்தானை மண்டியிட வைத்த ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றிக் கொண்டாட்டமும் நடைபெறுகிறது.

இந்நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி பின்னர் செங்கோட்டைக்கு சென்றார். அங்கு ராணுவ வீரர்களின் அணிவகுப்ப மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து மூவர்ண கொடியை பிரதமர் ஏற்றி வைத்தார். அப்போது, இந்திய விமானப் படையின் இரண்டு எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள்  தூவப்பட்டன.   ஒரு ஹெலிகாப்டர் தேசியக் கொடியையும் மற்றொன்று ஆப்ரேஷன் சிந்தூர் இலச்சினை பொறிக்கப்பட்ட கொடியையும் ஏந்திச் சென்றது.

இந்த விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். பிரதமர் மோடி 12வது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: independence day songsindependence day musicindependence day crafthappy independence dayindependence day badgeindependence day batchindependence dayspeech on independence dayindependence day 2025modi host national flagindependence day speechindependence day songindependence day flag
ShareTweetSendShare
Previous Post

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

Next Post

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies