இந்தியா - சீனா உறவில் முன்னேற்றம் - பிரதமர் மோடி
Oct 9, 2025, 03:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா – சீனா உறவில் முன்னேற்றம் – பிரதமர் மோடி

பிரதமர் மோடியை சந்தித்த சீன அமைச்சர் வாங் யீ!

Web Desk by Web Desk
Aug 20, 2025, 11:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று டெல்லி வந்த  சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து இருநாட்டு எல்லை விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன் பிறகு, செவ்வாய்க் கிழமை மாலை பிரதமர் மோடியைச் சந்தித்த அவர், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கான அழைப்பிதழைப் பிரதமர் மோடியிடம் வழங்கினார்.

சீனாவின் அழைப்பை ஏற்ற பிரதமர் மோடி, மாநாட்டில் பங்கேற்பதாகவும் வாங் யீயிடம் உறுதியளித்தார். மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் நன்றி தெரிவித்தார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கடந்த ஆண்டு சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்ததில் இருந்து இந்தியா-சீனா இடையிலான உறவுகள் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இருநாடுகள் இடையிலான  உறவு, உலகளாவிய அமைதிக்குப் பங்களிப்பை வழங்கும் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Tags: டெல்லிபிரதமர் மோடிProgress in India-China relations - Prime Minister Modiஇந்தியா - சீனா உறவில் முன்னேற்றம்சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ
ShareTweetSendShare
Previous Post

ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி – அட்டவணை வெளியீடு!

Next Post

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா!

Related News

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies