பெண் பலி விவகாரம் - மாநகராட்சிக்கு போலீசார் கடிதம்!
Aug 7, 2026, 10:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெண் பலி விவகாரம் – மாநகராட்சிக்கு போலீசார் கடிதம்!

Murugesan M by Murugesan M
Sep 6, 2025, 02:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை  சூளைமேட்டில் மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து பெண் உயிரிழந்ததற்கு யார்க் காரணம் என மாநகராட்சியிடம் விளக்கம் கேட்டுப் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

சென்னைச் சூளைமேடு வீரபாண்டி நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

அஜாக்கிரதையின் காரணமாக உயிர் பலி ஏற்பட்டதாகப் பலரும் குற்றம்சாட்டிய நிலையில், பெண் கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது.

உடற்கூராய்வு அறிக்கையின் முடிவில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்ததால் நெற்றிப் பொட்டில் அடிபட்டதே உயிரிழப்புக்குக் காரணம் எனத் தெரியவந்ததால் மாநகராட்சி நிர்வாகம் பொய் கூறியது அம்பலமானது.

இந்நிலையில் மழைநீர் வடிகால்வாயில் விழுந்து தீபா உயிரிழந்ததற்கு யார் காரணம் என விளக்கம் கேட்டுச் சூளைமேடு போலீசார் மாநகராட்சிக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில், மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் யார் என மாநகராட்சியின் செயற்பொறியாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

விளக்கம் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனச் சூளைமேடு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: மழைநீர் வடிகால்Woman's murder case - Police letter to the Corporationமாநகராட்சிக்கு போலீசார் கடிதம்
Share
Tweet
SendShare
Previous Post

திருவண்ணாமலை : பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

Next Post

தேனி : எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

Related News

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies