தனுஷ் நடித்த "இட்லி கடை" திரைப்படம் ட்ரெய்லர் வெளியீடு!
Oct 28, 2026, 01:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

தனுஷ் நடித்த “இட்லி கடை” திரைப்படம் ட்ரெய்லர் வெளியீடு!

Murugesan M by Murugesan M
Sep 22, 2025, 12:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை  திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள “இட்லி கடை” திரைப்படத்தில் அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ரசிகர்கள் முன்னிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்ப் பார்த்திபன், சத்யராஜ் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நடிகர்த் தனுஷ் பேசிக் கொண்டிருந்தபோது, அவருடன் புகைப்படம் எடுக்க ரசிகர் ஒருவர், மேடைக்கு வந்தார். அப்போது அங்கிருந்த பவுன்சர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் நடிகர்  தனுஷ், அந்த ரசகிரை மேடைக்கு அழைத்து, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அவரை  தொடர்ந்து பேசிய நடிகர் பார்த்திபன், நடிகர்கள் வாழ்க்கையில் கொஞ்ச நாள் தான் உச்சத்தில் இருப்பதாகவும், ஆனால் நடிகர் சத்யராஜ் வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய ஸ்டாராகத்தான் இருப்பார் என்றும் தெரிவித்தார்.

மேலும், விஜயம் யார் வேணாலும் செய்யலாம், ஆனால் ஜெயம் உங்கள் கையில்தான் உள்ளது என்று கூறிய அவர், 2026இல் நான் தான் சிஎம் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சத்யராஜ், கொங்கு தமிழில் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தனுஷுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறி விட்டதாகக் கூறினார். மேலும், நடிகர் பார்த்திபனையும் கிண்டலடித்தார்.

Tags: actor DhanushTrailer of Dhanush's film "Idli Kadai" released
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை மாணவர்களின் விடுதி கட்டிடத்தை இடித்து மணிமண்டபம்!

Next Post

7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் நடப்பாண்டு 632 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு!

Related News

ராமாயணம் மூலம் வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொள்ள முடியும் – ஏ.ஆர்.ரஹ்மான்

அரசு மரியாதையுடன் நடிகர் நானா படேகர் உடல் தகனம்!

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார் – கோவா இல்லத்தில் அதிகாலை உயிர் பிரிந்தது!

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies