சேலம் : மின்வாரிய ஒப்பந்த ஊழியரை கொலை செய்த ரவுடி உட்பட 4 பேர் கைது!
Sep 22, 2026, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலம் : மின்வாரிய ஒப்பந்த ஊழியரை கொலை செய்த ரவுடி உட்பட 4 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Sep 23, 2025, 01:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் கன்னங்குறிச்சியில் மின்வாரிய ஒப்பந்த ஊழியரை அடித்துக் கொன்று ஆற்றில் வீசிய ரவுடி உட்பட 4 பேரை  போலீசார் கைது செய்தனர்.

சுக்கம்பட்டி அருகே உள்ள சின்னனூரைச் சேர்ந்த சதீஷ்குமார், மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த 18ஆம் தேதி நண்பர்களுடன் சேர்ந்து மது போதையில் ஆம்னி வேனை மறித்து தகராறில் ஈடுபட்டார். அப்போது, வாகனத்தில் இருந்த ரவுடி மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகள், சதீஷ்குமாரை அடித்த கொன்று உடலை பவானி ஆற்றில் வீசிச் சென்றனர்.

சம்பவத்தன்று சதீஷ்குமாரை அவர்கள் தங்களது வாகனத்தில் ஏற்றிச்சென்றது சிசிடிவி மூலம் தெரியவந்தது. இதையடுத்து, ரவுடி மணிகண்டன் உட்பட 4 பேரைப் போலீசார் கைது செய்தனர்.

Tags: Salem: 4 peopleincluding a rowdyarrested for murdering an electricity board contract employee
Share
Tweet
SendShare
Previous Post

ஃபுளோரிடாவில் வீட்டில் புகுந்த முதலையை பல மணி நேரம் போராடி பிடித்த வனத்துறையினர்!

Next Post

இத்தாலி : புரட்டிப் போட்ட கனமழை, வெள்ளம்!

Related News

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies