நவ.22-க்குள் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்படும் - தலைமைத் தேர்தல் ஆணையர்
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நவ.22-க்குள் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்படும் – தலைமைத் தேர்தல் ஆணையர்

Murugesan M by Murugesan M
Oct 6, 2025, 01:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ceo பீகார் சட்டமன்றத் தேர்தல், நவம்பர் 22ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்யப் பாட்னா சென்ற தேர்தல் ஆணையர்கள், அம்மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார், வாக்காளர் பட்டியல் திருத்தச் சிறப்பு தீவிரப் பணிகள் வெற்றியடைய பாடுபட்ட அனைத்து தேர்தல் பணியாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்குப் பாராட்டு தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும், பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிகபட்சம் ஆயிரத்து 200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கத் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

பீகார் வாக்காளர் பட்டியலிலிருந்து தகுதியற்ற மூன்று லட்சத்து 66 ஆயிரம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் தெரிவித்தார்.

Tags: ceoBiharBihar Assembly elections to be completed by Nov. 22 - Chief Election Commissioner
Share
Tweet
SendShare
Previous Post

கோவில்பட்டி – மோதலைத் தூண்டும் வகையில் செயல்படும் பங்குத்தந்தையை மாற்ற வலியுறுத்தி கிறிஸ்துவர்கள் ஆர்ப்பாட்டம்!

Next Post

ஒலியை விட 6 மடங்கு அதிவேகத்தில் பறக்கக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை – DRDO

Related News

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies