மயிலாடுதுறை அருகே பள்ளி வாகனத்தை போதை இளைஞர்கள் தாக்க முயற்சி - நயினார் நாகேந்திரன் கண்டனம்!
Oct 28, 2026, 05:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயிலாடுதுறை அருகே பள்ளி வாகனத்தை போதை இளைஞர்கள் தாக்க முயற்சி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 9, 2025, 07:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகனைப் பாராட்டுவதில் காட்டும் அக்கறையில் துளியளவேனும் தமிழகப் பிள்ளைகளின் பாதுகாப்பில் முதலமைச்சர் காட்ட வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில்,  மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனத்தைப் போதை இளைஞர்கள் கல்லைக் கொண்டு தாக்கியதும் உள்ளே மாணவர்கள் அலறும் காணொளி வெளியாகியுள்ளது. அதேபோல இன்று ஒரு நாள் மட்டும் 4 போக்சோ குற்றங்கள் உட்பட 6 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையெல்லாம் தாங்கள் அறிவீர்களா? அதிலும் தஞ்சாவூர், ஈரோடு, நாமக்கல், கோவை, மதுரை என மாவட்ட வித்தியாசமின்றி குற்றங்கள் நடந்துள்ளது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கோ, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்போ பெயரளவுகூட இல்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

ஆனால் தாங்களோ முரசொலியை மட்டும் படித்துவிட்டு “நாடு போற்றும் நல்லாட்சி இது” என்று நாற்புறமும் பெருமை பேசி வருகிறீர்கள். பல குழந்தைகளும் பெண்களும் பாதுகாப்பின்றி அலறிய வேளையில், தாங்களோ உங்கள் மகனும் துணை முதல்வருமான உதயநிதியை  மனமுருகிப் பாராட்டிக் கொண்டிருந்தீர்கள்! இது முறையா முதல்வரே?

தங்கள் மகனைப் பாராட்டுவதில் தாங்கள் காட்டும் அக்கறையில் துளியளவேனும் தமிழகப் பிள்ளைகளின் பாதுகாப்பில் காட்டுங்கள். தமிழகம் அமைதிப்பூங்காவாகத் தானாக உருமாறிவிடும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: bjp nainar nagendrannagendranbjp mla nainar nagendran pressmeetbjp nainar nagendran speechschool bus attacked by youthsMayiladuthuraiDMK governmentNainar Nagendrannainar nagendran bjp
Share
Tweet
SendShare
Previous Post

திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி – இபிஎஸ் விமர்சனம்!

Next Post

சாதி, பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் அனைவரையும் நீதி சென்றடைய வேண்டும் – பிரதமர் மோடி

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies