ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி!
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி!

Murugesan M by Murugesan M
Dec 12, 2025, 01:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் ஸ்மார்ட் இந்தியியா ஹேக்கத்தான் இறுதிச்சுற்று போட்டிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில், மாணவர்களின் புத்தாக்க கண்டு பிடிப்புகளை அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் துணைத் தலைவர் அபய் ஜெர்ரி பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா ஹேக்கத்தான் மூலம் புதிய கண்டுபிடிப்புகள், தொழில் முனைவோர்களை உருவாக்குவதில் வெற்றி பெற்று வருவதாகக் கூறினார்.

நாடு முழுவதும் 60 மையங்களில் நடைபெறும் இந்த ஹேக்கத்தானில், 275 முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றதாகவும், போட்டிகளின் முடிவில் புதிதாக 100 ஸ்டார்ட் அப் கண்டுபிடிப்புகள் நிச்சயமாக வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சாய்ராம் பொறியியல் கல்லூரி தலைவர் டாக்டர் சாய் பிரகாஷ் லியோ முத்து உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags: Smart India Hackathon competition
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லை : முதல்வரின் வருகையை ஒட்டி அவசர, அவசரமாக சாலையை சீரமைக்கும் மாநகராட்சி!

Next Post

குலசேகரன்பட்டினம் பகுதியில் அதிகரிக்கும் கடல் அரிப்பை தடுக்க வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies