கள்ளக்குறிச்சி : திமுக எம்.எல்.ஏ வீட்டை முற்றுகையிட்டு கிராம மக்கள் சாலை மறியல்!
Oct 12, 2026, 06:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கள்ளக்குறிச்சி : திமுக எம்.எல்.ஏ வீட்டை முற்றுகையிட்டு கிராம மக்கள் சாலை மறியல்!

Murugesan M by Murugesan M
Dec 20, 2025, 05:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உளுந்தூர்பேட்டை அருகே திமுகவினர் கோஷ்டி மோதல் காரணமாகச் சாலை பணி தடைபட்டதால், திமுக எம்.எல்.ஏ வீட்டை முற்றுகையிட்டு கிராம மக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாதூர் கிராமத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களுக்குச் செல்லப் போதிய சாலை வசதி இல்லாததால், கிராம மக்கள் சாலை வசதி வேண்டிக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து, சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்த நிலையில்,  டெண்டர் எடுப்பதில் திமுக மாவட்ட கவுன்சிலர் சுந்தரமூர்த்திக்கும், திமுக கிளை செயலாளர் வேல்முருகனுக்கும் இடையே கடும் போட்டி இருந்து வந்துள்ளது.

வேல்முருகன் தரப்பினர் நீதிமன்றம் சென்று சாலை அமைக்கும் பணிக்குத் தடை ஆணை பெற்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் விவசாய நிலத்தில் அறுவடை செய்யும் பயிர்களை எடுத்து வரப் போதிய சாலை வசதி இல்லாததால் கிராம மக்களே சாலை அமைக்க முடிவெடுத்து பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

தகவலறிந்த திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர், வயல்வெளியில் சாலை அமைக்கக் கூடாது எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், கோபமடைந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் உளுந்தூர்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் வீட்டை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags: DMKKallakurichi: Villagers blockade DMK MLA's house and block road
Share
Tweet
SendShare
Previous Post

ராமேஸ்வரம் : கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை மீட்டு தர கோரிக்கை!

Next Post

தரங்கம்பாடி : 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

Related News

தமிழகத்தில் சன்ன ரக அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – அரிசி ஆலை உரிமையாளர்கள்

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நயினார் பாலாஜி

மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் விஜயுடன் இணைந்து செயல்படுவேன்; பிரதமர் மோடி உறுதி

தமிழகம் வந்த பிரதமர் மோடி; ரூ,13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்’

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

திருப்பூரில் செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த மாணவர் கொலை – சக மாணவர் நீதிமன்றத்தில் சரண்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு ; ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies