வட இந்தியாவில் விமானங்கள், ரயில் சேவை பாதிக்கும் என எச்சரிக்கை!
Oct 12, 2026, 06:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வட இந்தியாவில் விமானங்கள், ரயில் சேவை பாதிக்கும் என எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Dec 22, 2025, 03:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வட இந்தியாவில் இரண்டு நாட்களுக்குக் கடும்பனி நிலவும் என்பதால் விமானங்கள், ரயில்கள் சேவை பாதிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகக் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சாலை போக்குவரத்து மட்டுமல்லாது, விமான சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வட இந்தியா முழுவதும் 2 நாட்களுக்கு மூடுபனி நிலவும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், மூடுபனியின் தீவிரம் படிப்படியாகக் குறையக்கூடும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

திடீர் வானிலை மாற்றங்கள் காரணமாகச் சேவைகள் பாதிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறும் விமான நிறுவனங்கள் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளன.

Tags: Warning that flights and train services in North India will be affected
Share
Tweet
SendShare
Previous Post

தைப்பூச தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் : அகில பாரத இந்து மகா சபை

Next Post

வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப் விண்கலம் : பயணிகள் விமானங்கள் பறக்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய பாதிப்பு – அமெரிக்க விமான ஆணையம் தகவல்!

Related News

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

சென்னை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு ; ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

அரசியலமைப்பு ரீதியான அதிகார அமைப்புகள் மீது ராகுல் காந்திக்கு மரியாதை இல்லை – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு!

ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நைனார் பாலாஜி

மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

தமிழகம் வந்த பிரதமர் மோடி; ரூ,13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்’

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

திருப்பூரில் செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த மாணவர் கொலை – சக மாணவர் நீதிமன்றத்தில் சரண்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies