டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி - மீண்டும் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளுமா இந்தியா?
Nov 2, 2026, 02:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி – மீண்டும் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளுமா இந்தியா?

Manikandan by Manikandan
Mar 8, 2026, 11:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளுமா என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது நடப்புச் சாம்பியனாக இருக்கும் இந்திய அணி, மீண்டும் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் நாடு முழுவதிலும் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத் நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.

அகமதாபாத் மைதானம் வெளியே குவியத் தொடங்கிய ரசிகர்கள் கோஷங்களை எழுப்பியும், இந்திய தேசியக் கொடியை ஏந்தியும் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தியா தனது உலகக் கோப்பை மகுடத்தைத் தக்கவைத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.

Tags: AxarPatelIndiaBCCIINDvsNZT20WorldCup2026finalICCT20WorldCupT20WorldCupSuryakumarYadav
Share
Tweet
SendShare
Previous Post

பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கோலாகலம்!

Next Post

ஈரான் போரால் தினசரி ரூ.8,180 கோடி செலவு!

Related News

சேலத்தில் திமுக கவுன்சிலர், மாநகராட்சி ஆணையர் மோதல்; கைகலப்பு

முரசு புயல் எதிரொலி – சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் – மதுப்பிரியர்கள் சாலை மறியல்!

இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி பேரம் – அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி – எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசின் செயல்பாடுகளில் மக்கள் பங்களிப்பு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

Load More

அண்மைச் செய்திகள்

முரசு புயல் பாதிப்பு – தமிழக முதல்வரிடம் உதவி கோரினார் ஆந்திர முதல்வர்!

ஆந்திராவில் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது முரசு புயல் – சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில், முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன், சீருடையில் பங்கேற்றார்.

அரசியலுக்காகவே இலவசங்கள் வழங்கப்படுகின்றன; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

பேனர் வைப்பதில் தகராறு;விசிக பிரமுகர் வெட்டிக் கொலை

ஷேக் ஹசீனா தப்பிய வீடியோவை எடுத்த வங்கதேச விமானப்படை அதிகாரி மர்ம மரணம் : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் தேர்தல் ; பெரும்பான்மை பெறாத கட்சிகள்; அடுத்து என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் வன்முறை – வாகனங்களுக்கு தீ வைப்பு. பதற்றம்!

தமிழ்நாடு தினம் – பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

பெண்கள், குழந்தைகள் தொடர்பான குற்ற வழக்குகளை விசாரிக்க 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் – முதல்வர் விஜய் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies