உதகை பைகாரா ஏரியில் பெட்ரோல், டீசல் இயந்திர படகுகளை இயக்க இடைக்கால தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதகை பைகாரா ஏரியில் பெட்ரோல், டீசல் இயந்திர படகுகளை இயக்க இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 14, 2026, 09:29 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உதகை பைகாரா ஏரியில் பெட்ரோல், டீசலில் இயங்கும் இயந்திர படகுகளை இயக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது..

உதகை பைகாரா ஏரியில் பெட்ரோல், டீசல் படகுகளை இயக்குவதால் ஒலி மற்றும் நீர் மாசு ஏற்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுகுறித்து விளக்கம் அளித்த சுற்றுலா வளர்ச்சி கழகம் விளக்கம்,
அடர்ந்த வனப் பகுதிக்குள் படகு சவாரி நடத்தப்படுவதில்லை எனவும் மாசை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

இதையடுத்து கோவை சலீம் அலி பறவையியல் கல்வி நிறுவனம், உதகை மத்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து பைகாரா ஏரியின் மாசு அளவு மற்றும் படகுகளின் ஒலி அளவு குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

அதனால், முந்தைய உத்தரவை இரு நிறுவனங்களுக்கும் அனுப்புமாறு கோவை மற்றும் நீலகிரி மாவட்ட நீதிபதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

உத்தரவு நகலைப் பெற்று, பைகாரா ஏரியை ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள்,அதுவரை ஏரியில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் இயந்திர படகுகளை இயக்க கூடாது என தடை விதித்து ஆணை பிறப்பித்தனர்.

Tags: madras high courtUdhagamandalamPykara Lakepetrol and diesel-powered motorboats
Share
Tweet
SendShare
Previous Post

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை வழக்கு – இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

Next Post

சட்டம்-ஒழுங்கை சீரழித்த திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் – அண்ணாமலை

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies