சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது? - முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!
Aug 5, 2026, 04:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது? – முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 4, 2026, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

6-ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை என்ற சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் நோக்கங்களுக்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு விஷயத்தை பற்றி புகார் கூறுவது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பழக்கமாகிவிட்டது என விமர்சித்துள்ளார்.

2026-27ஆம் கல்வியாண்டு முதல் இடைநிலைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் மும்மொழி கல்வி கட்டாயமாக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளதாகவும்,

மூன்று மொழிகளில் 2 மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளும், பிற பிராந்திய மொழிகளுடன் சேர்த்து வழங்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ள அண்ணாமலை,

6-ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை என்ற சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்தாண்டு தாய்மொழி அல்லது வீட்டு மொழியைப் பயிற்று மொழியாகப் பயன்படுத்துவதற்கு சிபிஎஸ்இ முக்கியத்துவம் அளித்தது எனக்கூறியுள்ள அண்ணாமலை,

சிபிஎஸ்இ பள்ளி நடத்தும் முதலமைச்சரின் மகளின் பள்ளியில் தொடக்க நிலை மாணவர்களுக்கு தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறதா என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தும் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளிடமும் தமிழ் கற்பிக்கப்படுகிறதா என்பதை கேட்டு அறிய வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், முதலமைச்சரின் தவறான வாதங்கள் ஆய்வுக்கு கூட தாக்குப்பிடிக்காது என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Tags: Tamil Nadu PoliticsSchool Education IndiaPolitical CriticismSocial Media StatementBreaking Political NewsCBSE IndiaHindi Imposition DebateEducation Policy IndiaBJP vs DMKannamalai bjpLanguage Issue Tamil NaduMK StalinNEP Policythree-language policyTamil Language DebatePolitical ControversyIndian Constitution Languages
ShareTweetSendShare
Previous Post

மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்ய எதிர்ப்பு!

Next Post

திமுக மேயருக்கு எதிராக 400 வேட்பு மனுக்கள் – சுயேட்சையாக போட்டியிட பொதுமக்கள் முடிவு!!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies