சாத்தூர் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தீவிர பரப்புரை - சாலையோர உணவகத்தில் பூரி சுட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பு!
Apr 21, 2026, 07:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாத்தூர் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தீவிர பரப்புரை – சாலையோர உணவகத்தில் பூரி சுட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 20, 2026, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், சாலையோர உணவகத்தில் பூரி சுட்டுக்கொடுத்து பா.ஜ.க வேட்பாளரும், மாநிலத்தலைவருமான நயினார் நாகேந்திரன் வாக்கு சேகரித்தார்.

சாத்தூர் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், சாத்தூர் பேருந்து நிலையம் முன்பு நயினார் நாகேந்திரன் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சியினருடன் நடந்து சென்று பொதுமக்களைச் சந்தித்து, தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

தொடர்ந்து, சாலை ஓரத்தில் உள்ள உணவகத்திற்கு சென்ற நயினார் நாகேந்திரன், அங்கு பூரி சுட்டுக்கொடுத்தும், தேநீர் கடைக்கு சென்று தேநீர் அருந்தியவாறும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவிகளுடன் உரையாடிய நயினார் நாகேந்திரன், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, பெற்றோரை தாமரை சின்னத்திற்கு வாக்களிக்கக் கூறுமாறு கேட்டுக்கொண்டார்.

 

Tags: tamil nadu election updatesNainar Nagendran campaginSatturTamil Nadu Assembly elections.tamil nadu assembly elections 2026Assembly Elections Tamil Nadutamil nadu assembly election 20262026 tamil nadu assembly nadu election trends
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க முடியுமா? – அண்ணாமலை கேள்வி!

Next Post

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள்!

Related News

திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன – டிடிவி தினகரன்

திமுக தோற்க வேண்டும், தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு புது கோஷம்!

கோவையில் வடக்கு தொகுதியில் வீதிகளில் நின்று பணம் திமுகவினர் – எதிர்கட்சிகள் சாலை மறியல்!

தோல்வி பயத்தால் பணத்தை வாரி இறைக்கும் திமுக; எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

மகளிர் மசோதா தோல்வி அடைந்ததை பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – வானதி சீனிவாசன்

அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம் – திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள்!

திமுக அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க முடியுமா? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைய வேண்டும் – மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

இன்றைய தங்கம் விலை!

இந்தியா, இலங்கை கூட்டாண்மையால் பொருளாதாரம் விண்ணை தொடும் – குடியரசுத்துணைத்தலைவர் சிபிஆர்

ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி – மத்திய அரசு விளக்கம்!

திருச்சி கிழக்கு தொகுதியில் திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் – கண்ணாடி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு!

சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ரூ.5000 கோடி மேல் ஊழல் – ராஜ்நாத்சிங்

சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies