சட்டமன்ற தேர்தலில் தோல்வி என உளவுத்துறை தகவல் - தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா செய்யும் திமுகவினர்!
Aug 5, 2026, 04:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் தோல்வி என உளவுத்துறை தகவல் – தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா செய்யும் திமுகவினர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 21, 2026, 07:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடையும் என்ற உளவுத்துறை தகவலை தொடர்ந்து, திமுக வாக்காளர்களுக்கு பணப்பாட்டுவாடா செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்வி உறுதியாகிவிட்டதாக உளவுத்துறை தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து கடும் அதிர்ச்சியடைந்த திமுக தலைமை, தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என இறுதிகட்ட முயற்சியில் இறங்கியுள்ளது. இதனால் 234 தொகுதிகளிலும் திமுகவினர் பணத்தை தண்ணீராக வாரி இரைப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.

சென்னை வில்லிவாக்கம், கோவை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளில் வாக்கு ஒன்றுக்கு ஆயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை திமுக விநியோகம் செய்வதும் தெரியவந்துள்ளது.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வழங்க பல ஆயிரம் கோடி ரூபாயை ஆதரவாளர்கள் வீட்டில் திமுக நிர்வாகிகள் பதுக்கி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதைக் கண்டுகொள்ளாமல் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதை போலீசார் வேடிக்கை பார்ப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஆளுங்கட்சியினர் என்பதால் பணப்பட்டுவாடாவுக்கு போலீசாரும், அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது குறித்து தேர்தல் அலுவலர்களிடம் எதிர்க்கட்சிகள் தொகுதி வாரியாக புகார்
தேர்தல் நியாயமாக நடைபெற, பணப்பட்டுவாடாவுக்கு கடிவாளம் போட தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

Tags: tamil nadu assembly election 20262026 tamil nadu assembly nadu election trendstamil nadu election updatescash distributionDMKTamil Nadu Assembly elections.tamil nadu assembly elections 2026Assembly Elections Tamil Nadu
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன – டிடிவி தினகரன்

Next Post

சால்வை அணிவிக்க சென்ற மனோ தங்கராஜ் – நோ சொன்ன ராகுல் காந்தி!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies