இந்தியர்கள் நாடு திரும்புங்கள்;ஸ்ரீதர் வேம்பு வேண்டுகோள்
Oct 8, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியர்கள் நாடு திரும்புங்கள்;ஸ்ரீதர் வேம்பு வேண்டுகோள்

Manikandan by Manikandan
Apr 27, 2026, 07:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் திறமை தாய்நாட்டிற்கு தேவைப்படுவதால், அவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என ஸோகோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், 37 ஆண்டுகளுக்கு முன்பு தான் செய்தது போலவே நீங்களும் பணமின்றி, இந்தியாவின் சிறந்த கல்வி மற்றும் கலாச்சார பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு சென்று இலக்கையும் அடைந்துள்ளீர்கள் எனவும்,

அமெரிக்கா நமக்கு செய்திருக்கிற இந்த நல்ல விஷயத்துக்காக நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த சிலர், இந்தியர்கள் அமெரிக்கர்களின் வேலைகளை பறித்துக் கொள்கிறார்கள் என்றும் நியாயமற்ற முறையில் நமது வெற்றி சம்பாதிக்கப்பட்டிருக்கிறது எனவும் நினைக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

இந்திய நாட்டின் அதிர்ஷ்டத்தால் தான் உலகெங்கிலும் இந்தியர்களுக்கு மரியாதை கிடைப்பதாகவும்,இந்தியா ஏழை நாடாகவே இருக்கும்பட்சத்தில் சிலர் பரிதாபத்துடனும், சிலர் இகழ்ச்சியுடனும் அறநெறி போதனைகளை வழங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் தொழில்நுட்ப திறமையை பெறுவதற்கான வழியை இந்தியா உருவாக்குவதாகவும், ஆனால் அந்த திறமையில் பெரும்பகுதியை நாம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து விட்டோம் எனவும் கூறியுள்ளார்.

இந்தியாவில் அந்த திறமையை நாம் வளர்க்க வேண்டும் எனவும், இதை பற்றி சிந்திப்பது பலருக்கு கடினமாக இருந்தாலும், உங்களது திறமை நமது நாட்டிற்கு தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

 

Tags: requestSridhar VembuIndians in us
Share
Tweet
SendShare
Previous Post

தரமற்ற கேன் குடிநீர் விற்றால் ரூ.5,000 அபராதம்; சுகாதாரத்துறை எச்சரிக்கை

Next Post

இந்திய பொருட்களுக்கு பூஜ்யம் வரி; இந்தியா, நியூசி., வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

Related News

ரஷ்யாவில் 70,0000 இந்தியர்களுக்கு பணிவாய்ப்பு : ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு வியூகம் – சிறப்பு தொகுப்பு!

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

தலைமை தேர்தல் ஆணையர் செயல்பாட்டில் ராகுல் என்ன குறை கண்டார் – நயினார் கேள்வி!

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு – தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேதனை!

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு – மேலும் இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை – பிரதமர் மோடி

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

நல்லாட்சி வழங்கியிருந்தால் நீண்ட பரப்புரையில் முதல்வர் ஈடுபட வேண்டிய அவசியமில்லை – கவிதா ஸ்ரீகாந்த்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 மாதங்களில் 1,129 கோடி உண்டியல் காணிக்கை!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை ஆதரவு கப்பலான சூர்யா – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!

ஓட்டப்பிடாரம் அருகே மின்பாதை அமைக்க எதிர்ப்பு – மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்!

மதுரையில் பாஜக பேரணிக்கு அனுமதி மறுப்பு – சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு!

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – விநாயகர் கோயிலில் பிரதமர் பிரதமர் மோடி வழிபாடு!

ராகுல்காந்தி நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் – கிரண் ரிஜிஜூ

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies