காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தண்ணீர் திறக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Oct 2, 2026, 08:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தண்ணீர் திறக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 18, 2026, 06:17 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…

காவிரி​யில் உரிய நீரை திறந்து விட அரசுக்கு உத்தரவிட கோரி தமிழக அரசு தாக்​கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு செயல்படுத்துவதில்லை எனக் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து ஏன் தண்ணீர் திறக்கவில்லை? என கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர், காவிரி மேலாண்மை ஆணைத்தின் உத்தரவுகள் அனைத்தும் பின்பற்றப்பட்டதாகவும்,விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி என்ற அளவைவிட அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து, அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், எப்படி நீர் வரவில்லை என குற்றம்சாட்டுகிறீர்கள்? என தமிழக அரசு தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு, கடவுள் அருளால் மழை அதிகமாக பெய்த நிலையில், உபரி நீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளதாகவும் இதற்கு முன்பு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளை கர்நாடக அரசு முறையாக செயல்படுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டியது.

இதனை கேட்ட நீதிபதிகள், அதிக மழை பொழிவால் வந்த நீரை அணைகளில் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டதால்தான் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதா? என கர்நாடகாவுக்கு கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து தமிழகத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு என்ற உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், ஒரு வாரம் திறக்கப்படும் நீரின் அளவு குறித்த முழுமையான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர்…

Tags: supreme courttamil nadu governmentCauvery Water Management AuthorityCauvery Water case
Share
Tweet
SendShare
Previous Post

ஐஎஸ்ஐ ஆதரவாளர்கள் 200 பேர் கைது; பெரும் சதி முடியடிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து

Next Post

ஓமன் மீது தாக்குதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

Related News

தீவிர மத பற்றாளர், பெண்களுடன் கைகுலுக்க மறுப்பவர் : இந்திய விமானியை குத்திய ஒமானிய துணை விமானி பற்றி பகீர் தகவல்கள் – சிறப்பு தொகுப்பு!

உலகத்திற்கு அமைதி பாதையை பாரதம் காட்டியுள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

மகாத்மா காந்தி பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர்

பள்ளியில் வருமான வரி குறித்து பாடம்; அறிமுகம் செய்தது என்.சி.இ.ஆர்.டி

பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திணறும் மீனாட்சியம்மன் கோவில்

174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித்; ஃப்ளைதுபை விமானத்தில் நடந்தது என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

அமைதி நிறைந்த உலகை இந்தியாவால் மட்டுமே உருவாக்க முடியும்; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி – ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!

அஹிம்சை என்றால் என்ன என்பதை உலகத்திற்கு காட்டியுள்ளீர்கள் – விமானி ஸ்மித் மச்சாருடன் video call மூலம் பேசிய பிரதமர் மோடி புகழாரம்!

மகாத்மா காந்தி பிறந்தநாள் : குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies