2வது நாளாக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த முதலமைச்சர்
May 13, 2026, 06:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2வது நாளாக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த முதலமைச்சர்

Manikandan by Manikandan
May 12, 2026, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரண்டாவது நாளாக அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து பெற்றார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய், தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை அவர்களது இல்லங்களுக்கே நேரில் சென்று சந்தித்து, வாழ்த்துப் பெற்று வருகிறார். இரண்டாவது நாளாக சிவி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பிலான அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களை முதலமைச்சர் விஜய் சந்தித்தார். அப்போது ஆதரவு எம்எல்ஏக்களை சிவி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். அப்போது விஜய் பார்த்து உற்சாகமடைந்த லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் அவரது கைகளை கண்களில் ஒத்திக்கொண்டார்.
முன்னதாக மண்ணடியில் உள்ள ஐயூஎம்எல் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் சந்தித்து பேசினார். தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனுக்கு சென்ற விஜய், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்து, வாழ்த்துப் பெற்றார்.

இறுதியாக விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்துப் பெற்றார். வேளச்சேரியில் உள்ள திருமாவளவன் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உடனிருந்தனர். முதலமைச்சர் விஜய்க்கு அரசமைப்பின் முகப்பு பக்கத்தை திருமாவளவன் பரிசளித்தார்.

Tags: political leadersVijaythirumavalavanmeetcvshanmugam
ShareTweetSendShare
Previous Post

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு

Next Post

நம்பிக்கை வாக்கெடுப்பு – பனையூர் அலுவலகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

Related News

ஆட்சிக்கு வருவதற்கு முன்கே குதிரை பேரம் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார் ரங்கசாமி!

தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல – முதல்வர் விஜய் பதில்!

இன்றைய தங்கம் விலை!

சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு தேர்தலில் மக்கள் தக்க பதில் அளித்துவிட்டனர் – தத்தாத்ரேயா ஹோசபாலே

நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசு தப்பிக்குமா? – பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மீது தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்!

தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி 15 சதவீதமாக உயர்வு!

நீட் வினாத்தாள் வெளியான விவகாரம் – இருவர் கைது!

வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை!

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ராஜினாமா!

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – காத்திருப்போர் பட்டியலில் உதயச்சந்திரன், கிறிஸ்துராஜ், அமுதா!

அமமுக எம்எல்ஏ காமராஜ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் – டிடிவி தினகரன் அறிவிப்பு!

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் – அதிமுக இபிஎஸ் அணி உத்தரவு!

நம்பிக்கை வாக்கெடுப்பு – பனையூர் அலுவலகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

2வது நாளாக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த முதலமைச்சர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies