ஹரியானா உள்ளாட்சி தேர்தல் - பாஜக அமோக வெற்றி!
Oct 1, 2026, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹரியானா உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

Ramamoorthy S by Ramamoorthy S
May 14, 2026, 06:34 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹரியானா மாநில உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் அம்பாலா, பஞ்ச்குலா, சோனிபட் ஆகிய மாநகராட்சிகளுக்கும், ரேவாரி நகராட்சிக்கும், தருஹேரா, சாம்ப்லா, உக்லானா ஆகிய நகராட்சி குழுக்களுக்கும் கடந்த 10ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதன்படி, 3 மாநகராட்சிகளையும் ரேவாரி நகராட்சியையும் ஆளும் பாஜக கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடாவின் கோட்டையாக கருதப்படும் சாம்ப்லா நகராட்சி குழுவையும் தருஹேரா நகராட்சி குழுவையும் பாஜக தன்வசப்படுத்தியுள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஹரியானா தேர்தலில் பாஜக பெற்ற மகத்தான வெற்றிக்காக மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பாஜக அரசு பின்பற்றி வரும் வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக் கொள்கைகள் மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது என்பதை இந்த வெற்றி மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

மாநிலத்தின் இரட்டை எஞ்சின் அரசின் மீது ஹரியானா மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் சின்னமாக இந்த வெற்றி விளங்குகிறது எனவும் இதற்கு முக்கிய பங்காற்றிய கட்சித் தொண்டர்களை மனதார வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: hariyana local body electionsHaryanaAmbalaPanchkula.SonipatRewari Municipal Council
Share
Tweet
SendShare
Previous Post

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் கட்சி பதவிகள் பறிப்பு – எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை!

Next Post

ரீல் அறுந்து போனது தெரியாமல் திமிராகப் பேசும் திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

Related News

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

Load More

அண்மைச் செய்திகள்

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies