மாணவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும்; முதலமைச்சரிடம் ஏபிவிபி கோரிக்கை
Sep 2, 2026, 12:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும்; முதலமைச்சரிடம் ஏபிவிபி கோரிக்கை

Manikandan by Manikandan
May 19, 2026, 07:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக கல்வித்துறையில் உள்ள குளறுபடிகளை நீக்கி, மாணவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ABVP மாணவர் அமைப்பினர் முதலமைச்சர் விஜயிடம் மனு அளித்தனர். சென்னை தலைமை செயலகத்தில் ABVP மாநில செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் சென்ற மாணவர் பிரதிநிதிகள் குழுவினர், முதலமைச்சர் விஜய்யை சந்தித்து 17 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்கள், 17 கோரிக்கைகள் வைக்கப்பட்டதில் 8 முக்கிய கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றித் தரப்படும் என முதலமைச்சர் உறுதியளித்ததாக தெரிவித்தனர். ABVP அமைப்பு எந்தவொரு மொழியையும் கட்டாயமாகத் திணிப்பதற்கு உறுதுணையாக இருக்காது எனவும், தனியார் பள்ளிகளில் அரசியல்வாதிகளின் குழந்தைகள் மும்மொழிகளை படிப்பதாகவும், அப்படியிருக்கையில், கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு ஏன் மறுக்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினர்.

Tags: tamilnaduabvpmeetchiefminister
Share
Tweet
SendShare
Previous Post

நெல் கொள்முதலில் இடைத்தரகர்கள் தலையீடா ?; உயர்நீதிமன்றம் கண்டனம்

Next Post

இன்று வெளியாகிறது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies