SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் - இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!
Oct 17, 2026, 12:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 16, 2026, 10:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பு​திய வாக்​காளர்​கள் மற்​றும் எஸ்​ஐஆர்​-ல் விடு​பட்​ட​வர்​களை சேர்ப்​ப​தற்​காக தமி​ழ​கம் உட்​பட 17 மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் சிறப்பு சுருக்​கத் திருத்​தம் மேற்கொள்ள இந்​திய தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை என்பது வாக்காளர் பட்டியலை மறுசீரமைக்கும் நடவடிக்கையாகும்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, போலி வாக்காளர்கள் மற்றும் இரட்டை வாக்குரிமை கொண்டவர்களை கண்டறிவது, புதிய அட்டைகள் பெறும் முறை உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்

ஆனால் எஸ்.எஸ்.ஆர் என்ற சிறப்பு சுருக்​கத் திருத்​த முறை என்பது ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள நபர்களின் விவரங்களை மட்டும் திருத்தப்படும் நடைமுறையாகும்.

ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் இந்த எஸ்.எஸ்.ஆர் நடைமுறை, சுழற்சி முறையில் அட்டவணையாக வெளியிடப்படும்

அதன்படி வெளியிடப்பட்டுள்ள எஸ்எஸ்ஆர் அறிவிப்பில், SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்காக முதற்கட்டமாக 17 மாநிலங்களில் பணிகளை தொடங்குமாறு அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

தமிழ்​நாடு, அசாம், பிஹார், சத்​தீஸ்​கர், கோவா உள்ளிட்ட 14 மாநிலங்களிலும், புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களிலும் எஸ்எஸ்ஆர் மேற்கொள்ளப்படும் நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட வேண்டியவர்களுக்கு தகுதிநாளாக 2027 ஜனவரி 1ம் தேதி நிர்ணயிக்கப்படுவதாகவும்,

நவம்பர் 2ம் தேதிக்குள் வாக்கச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு நவம்பர் 12ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

மேலும், கோரிக்​கை​கள் மற்​றும் ஆட்​சேபனை​களை தெரிவிப்பவர்கள் நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை தாக்கல் செய்யலாம் எனக் கூறியுள்ள தேர்தல் ஆணையம்,

இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

Tags: ssrindian election commissionsir?fake votersSpecial Summary Revision
Share
Tweet
SendShare
Previous Post

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

Next Post

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

Related News

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies