சென்னையில் காதலித்து மதம் மாற்றி ஏமாற்றிய இஸ்லாமிய இளைஞரின் திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண் - எதிராக செயல்பட்ட காவல்துறை!
Aug 5, 2026, 04:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் காதலித்து மதம் மாற்றி ஏமாற்றிய இஸ்லாமிய இளைஞரின் திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண் – எதிராக செயல்பட்ட காவல்துறை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 21, 2026, 07:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் காதலித்து மதம் மாற்றி ஏமாற்றிய இஸ்லாமிய இளைஞரின் திருமணத்தை இளம்பெண் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்து வடபழனியில் உள்ள மாலில் வேலை செய்து வந்தார். அப்போது சூளைமேடு பகுதியை சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவருடன் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாக கூறி இந்து மதத்தை சேர்ந்த அந்த பெண்ணை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மதம் மாற்றியதாகவும் அவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இளம்பெண்ணை ஏமாற்றிய சையது இப்ராஹிம், வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முயன்றார். ராயபுரத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண், தனது ஆதரவாளர்களுடன் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தி நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவலறிந்த ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி, சையது இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் வாக்குவாதம் செய்தார். அவரை தரதர வென்று இழுத்துச் சென்றதுடன், சமூக ஆர்வலர் வளர்மதியை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது…

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக வந்த அப்துல் கரீம் என்பவரின் முகத்தில் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி கடுமையாக தாக்கினார். இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக காவல்நிலையம் சென்ற ராயபுரம் தவெக எம்எல்ஏ விஜய் தாமு, பொதுமக்களை அடிக்க யார் அதிகாரம் கொடுத்தது என காவல் ஆய்வாளரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பணம் வாங்கிக் கொண்டு ஒருதலைபட்சமாக செயல்படாதீர்கள் என எம்எல்ஏ அறிவுறுத்திய நிலையில் அவரிடமே காவல் ஆய்வாளர் மிரட்டும் தொனியில் பேசினார்.. இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: ChennaivadapalaniChoolaimeduErode DistrictMuslim youthmarriage stoppedSyed Ibrahim
ShareTweetSendShare
Previous Post

பாஜக மீண்டு எழும் ; 2031-ல் எங்கள் ஆட்சி என்ற இலக்கில் செயல்படுவோம் – தமிழிசை

Next Post

எரிபொருள் பற்றாக்குறையா? – ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் மறுப்பு!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies