பிரதமர் மோடியுடன் மார்கோ ரூபியோ சந்திப்பு - அமெரிக்க வருமாறு அழைப்பு!
Aug 5, 2026, 04:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியுடன் மார்கோ ரூபியோ சந்திப்பு – அமெரிக்க வருமாறு அழைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 24, 2026, 09:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி அமெரிக்க  வருமாறு  அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அழைப்பு விடுத்துள்ளார்.

குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியா வந்துள்ளார். கொல்கத்தாவுக்கு வந்த அவர் அங்குள்ள மிஷனரிஸ் ஆப் சேரிட்டி தலைமையகம் மற்றும் அந்த அமைப்போடு தொடர்புடைய குழந்தைகள் இல்லத்தைப் பார்வையிட்டார்.

14 ஆண்டுகளில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர் கொல்கத்தாவிற்கு சென்றிருப்பது இதுவே முதல் முறையாகும். தொடர்ந்து, தனது மனைவி ஜினெட் ரூபியோ மற்றும் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் ஆகியோருடன் டெல்லி சென்ற அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேசினார்.

அப்போது இருநாடுகளின் உறவு குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். பின்னர் டெல்லியில் அமெரிக்க தூதரகத்தின் புதிய கட்டடத்தை மார்கோ ரூபியோ திறந்து வைத்து உரையாற்றினார்.

ரும் மாதங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து இன்னும் பல உற்சாகமான மற்றும் புதிய அறிவிப்புகளை அமெரிக்கா வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அணுகுமுறையில் இந்தியா எவ்வளவு முக்கியப் பங்காற்றுகிறது என்பதற்கான அடையாளமாகவே குவாட் கூட்டத்தை இந்தியாவில் நடத்த விரும்பியதாகவும் மார்கோ ரூபியோ கூறினார்.

Tags: prime minister modiUnited StatesSergio GoreU.S. Secretary of State Marco RubioU.S. Embassy
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு – மர்ம நபரை சுட்டுக்கொன்றனர் பாதுகாப்பு படையினர்!

Next Post

மருத்துவமனைகளுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் – மின்சார வாரியம் உத்தரவு!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies