அடுத்தது என்ன? : ஆதரவாளர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜய்பாஸ்கர் ஆலோசனை!
Aug 5, 2026, 04:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்தது என்ன? : ஆதரவாளர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜய்பாஸ்கர் ஆலோசனை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 28, 2026, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுகவில் தொடர்வதா அல்லது வேறு நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

எஸ்பி. வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமி இல்லம் சென்றபோது முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செல்லவில்லை. ஆதரவாளர்களிடம் கருத்தை கேட்ட பின்னர் சி.விஜயபாஸ்கர் இறுதி முடிவை எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள இல்லத்தில் சி.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி மக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது அதிமுகவில் தொடர்வதா அல்லது தவெகவில் இணையலாமா என்பது குறித்து அவர்களிடம் விஜயபாஸ்கர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

அதில் பெரும்பாலானோர் தவெகவில் இணையலாம் என கூறியதாக தெரிகிறது. இருப்பினும் தன்னுடைய நிலைப்பாடு குறித்து நாளை மாலை விஜயபாஸ்கர் அறிவிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது,

இதன் இடையே மக்கள் முடிவே தமது முடிவு என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கட்சியை கடந்து தொகுதி மக்கள் தமக்கு முக்கியம் என்றும் அவர் கூறினார்.

Tags: Former Minister C. Vijayabaskar discussiontvktamilaga vetri kalagamS.P. VelumaniFormer Minister C. Vijayabaskar
ShareTweetSendShare
Previous Post

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு புதிய சீருடை அறிமுகம்!

Next Post

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் நிறுத்தம்? – சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க ஆலோசனை என தகவல்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies