தமிழக முதல்வரின் டெல்லி பயண குளறுபடிக்கு காரணம் என்ன? - முழு விவரம்!
Oct 17, 2026, 03:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக முதல்வரின் டெல்லி பயண குளறுபடிக்கு காரணம் என்ன? – முழு விவரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 31, 2026, 09:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி பயணத்தின் போது முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அலுவல் நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு, பயணத் திட்ட விவரங்கள் அதிகாரிகளுடன் முழுமையாக பகிரப்படாததே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், இரண்டு நாள் பயணமாக கடந்த 27-ம் தேதி டெல்லி சென்றார். அன்று மாலை, பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை அவர் சந்தித்தார். ஆனால், பிரதமர் மோடியுடனான முதலமைச்சரின் சந்திப்பு, மிகக் குறுகிய நேரத்தில் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் திட்டமும் பலமுறை மாற்றப்பட்டதால், அந்தச் சந்திப்பு இறுதிவரை நடைபெறவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தலைமை செயலாளர், தனிச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு இல்ல அதிகாரிகளுக்கு, முதலமைச்சரின் முழு பயணத் திட்டம் முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, டெல்லி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: ModiFinance Minister Nirmala SitharamanChief SecretaryChief Minister Joseph Vijay
Share
Tweet
SendShare
Previous Post

ராணுவத்தில் இந்தியா சக்தி வாய்ந்த நாடு; அமெரிக்கா பாராட்டு

Next Post

திருவள்ளுவரின் சிந்தனைகளும், வாழ்வியல் முறைகளுமே சனாதனம் – தமிழக ஆளுநர் புகழாரம்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies