இருநாட்டு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை - ட்ரம்புடன் உடனான சந்திப்பு குறித்து மோடி பதிவு!
Aug 5, 2026, 04:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இருநாட்டு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை – ட்ரம்புடன் உடனான சந்திப்பு குறித்து மோடி பதிவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 18, 2026, 07:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு சமூக ஊடகத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது மற்றும் பரஸ்பர பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறினார்.

மேலும், பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பப் பகிர்வு, கூட்டு ராணுவப் பயிற்சிகள் மற்றும் வியூக ரீதியிலான ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், வளர்ந்து வரும் அதிநவீன தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளித் துறைகளில் இருதரப்பு கூட்டுறவை வலுப்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதாகவும், இரு நாடுகளின் கல்வி, கலாச்சாரம் மற்றும் தொழில்முறை சார்ந்த மக்கள் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags: Indiaprime minister modiunites stateseconomic growth
ShareTweetSendShare
Previous Post

ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதில் பிரதமர் மோடியும் உறுதியாக உள்ளார் – ட்ரம்ப

Next Post

பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies