பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை திடீர் பாதிப்பு - பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா கண்டனம்!
Aug 5, 2026, 04:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை திடீர் பாதிப்பு – பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 24, 2026, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூரு மெட்ரோவின் பர்ப்பிள் லைன் வழித்தடத்தில் ஏற்பட்ட பாதிப்பை சுட்டிக்காட்டி காங்கிரஸ் அரசை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கடுமையாக விமர்சித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரு கப்பன் பார்க் மெட்ரோ நிலையத்தில் பர்ப்பிள் லைன் வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சேவைகள் பாதிக்கப்பட்டன. மாலை நேரத்தில் ஏற்பட்ட கோளாறால் பணி முடிந்து வீட்டிற்கு செல்ல முடியாமல் ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

மெட்ரோ ரயில் நிலையத்தில் நிலவிய கடும் கூட்ட நெரிசலால், நகரம் முழுவதும் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவையால் பாதிக்கப்பட்ட ஐடி ஊழியர்கள் சரக்கு லாரிகளில் ஏறி பயணம் செய்த வீடியோவை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா இணையத்தில் வெளியிட்டு காங்கிரஸ் அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளுக்கு இணையான தொழில்நுட்பத் திறமை கொண்ட பெங்களூருவின் நிலை இதுவென குறிப்பிட்டுள்ளார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்திற்கு ஆளானதாகவும், கர்நாடகாவில் உள்ள சீர்கெட்ட அமைப்பை மக்கள் எதிர்கொண்டு வருவதாகவும் விமர்சித்துள்ளார்.

Tags: BJP MP Tejasvi Suryacongress governmentdisruptions on the Bengaluru Metro
ShareTweetSendShare
Previous Post

அரசுப்பள்ளி மாணவர்கள் என்ன அடிமைகளா? – நயினார் நாகேந்திரன்

Next Post

டாகடர் ராமதாசுடன் அன்புமணி சந்திப்பு – கட்டியணைத்து கதறி அழுத பாமக நிறுவனர்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies