இன்று கரூர் செல்கிறார் முதல்வர் விஜய் - கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்குகிறார்!
Jul 10, 2026, 11:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்று கரூர் செல்கிறார் முதல்வர் விஜய் – கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்குகிறார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 10, 2026, 06:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் ஜோசப் விஜய், புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

முதலமைச்சரான பிறகு முதன் முறையாக கரூர் செல்லும் ஜோசப் விஜய், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்.

பின்னர், மனவாசி ஊராட்சியில் ஆயிரத்து 700 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள, 13 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தோல் அல்லாத காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தொடர்ந்து, வெண்ணெய்மலையில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான அரசு பணி நியமன ஆணைகளையும் வழங்குகிறார்.

முதலமைச்சரின் வருகையையொட்டி, அவர் பயணிக்கும் வழித்தடங்களின் ஓரங்களிலும், நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தைச் சுற்றிலும் 10 அடி உயரத்திற்கு இரும்பு தகர தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று கரூர் மாவட்டத்திற்கு சாலை மார்க்கமாக வருகை தந்து, வெண்ணைமலை பகுதி தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

Tags: foundation stonenew factory.Manavasi Panchayat;karurReview meetingkarur stampedeChief Minister Joseph Vijay
ShareTweetSendShare
Previous Post

உலகின் மூன்று மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறுவோம்; பிரதமர் மோடி

Next Post

15000 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் – முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து!

Related News

இன்றைய தங்கம் விலை!

பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் – அரையிறுதி சுற்றில் பிரான்ஸ்!

இந்தியாவை ஊடுருவலற்ற நாடாக மாற்ற வலுவான பாதுகாப்பு கட்டமைப்பு – அமித் ஷா உறுதி!

திருத்தணி முருகன் கோயிலில் மழையால் சரிந்து விழுந்து தற்காலி தடுப்புச்சுவர்!

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் உள்ள 3 பழமையான சோழர் கால சிலைகள் – இந்தியாவிடம் ஒப்படைக்க சம்மதம்!

சாதுக்கள் சாதுர்மாஸ்ய விரதம் – விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

கோயில்களில் நித்தியபடி பூஜை பொருட்கள் வாங்குவதில் 5 லட்சம் வரையிலான பணிகளுக்கு வழக்கமான டெண்டர் முறையை அனுமதிக்க வேண்டும் பக்தர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் 60 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை – மத்திய கல்வித்துறையின் ‘யூடிஸ் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

தீயசக்தி என்று கூறிவிட்டு முதல்வர் விஜய் ஏன் ஸ்டாலினை சந்தித்தார் – திருமாவளவன் கேள்வி!

பள்ளிகளுக்குள் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் ராஜ்மோகன்

15000 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் – முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து!

இன்று கரூர் செல்கிறார் முதல்வர் விஜய் – கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்குகிறார்!

உலகின் மூன்று மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறுவோம்; பிரதமர் மோடி

அதிரடி காட்டும் மத்திய அரசு : விரைவில் வருகிறது E25 பெட்ரோல் – சிறப்பு தொகுப்பு!

புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு விலக்கு : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அண்டை மாநில மதுவிலக்கு துறைகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய உயர் மட்ட குழு – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies