எரல் வாரச்சந்தை மூடப்பட்ட விவகாரம் - அதிமுக, திமுக இணைந்து போராட்டம்!
Aug 5, 2026, 04:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எரல் வாரச்சந்தை மூடப்பட்ட விவகாரம் – அதிமுக, திமுக இணைந்து போராட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 11, 2026, 09:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீ வைகுண்டம் தவெக எம்எல்ஏவுக்கு எதிராக திமுக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் போராட்ட களத்தில் குதித்தது பேசுபொருளாகியுள்ளது.

50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஏரல் வாரச் சந்தை, தவெக எம்எல்ஏ சரவணன் உத்தரவால் மூடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனிடையே, வாரச்சந்தை எந்தவித பிரச்னையும் இன்றி தொடர்ந்து செயல்படும் என ஏரல் பேரூராட்சி நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் திமுக சார்பில் ஏரல் பஜார் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர், தூத்துக்குடி மாவட்ட அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

அந்த பேனரில் அதிகாரிகளிடம் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்திய அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், சண்முகநாதனுக்கும் நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் எதிரெதிர் துருவங்களில் பயணித்த இருவர், தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக ஓரணியில் இணைந்ததாக தூத்துக்குடி மக்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

Tags: Former DMK minister Anita Radhakrishnanformer AIADMK minister ShanmuganathanDMKTVK MLA from SrivaikuntamEral weekly market closedMLA Saravanan
ShareTweetSendShare
Previous Post

கரூர் அருகே கோவில் நிலம் அவசர அவசரமாக பட்டா கொடுக்கப்படுவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

கட்டண உயர்வு ஏன்? – சேலம் தனியார் பேருந்துகளில் போஸ்டர் ஒட்டி விளக்கம்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies