இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் சென்ற கார் விபத்து - 3 பேர் காயம்!
Sep 26, 2026, 03:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் சென்ற கார் விபத்து – 3 பேர் காயம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 10, 2026, 01:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை கிண்டி அருகே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர்.

சென்னை கிண்டியில் அதிகாலை 3.30 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன், தனது நண்பருடன் விலை உயர்ந்த காரில் சென்றுள்ளார். ஒலிம்பியா டெக் பார்க் சிக்னல் அருகே சென்றபோது பக்கவாட்டு சாலையில் வந்த மற்றொரு கார் அமீன் கார் மீது மோதி விபத்துக்குள்ளனானது.

இந்த விபத்தில் லேசான காயமடைந்த அமீன் மற்றும் அவரது நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மற்றொரு காரில் வந்த பயணியும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக இரு வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Chennaicar accidentguindyA.R. Rahman's sonAmeen
Share
Tweet
SendShare
Previous Post

நெல் மற்றும் கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

Next Post

தமிழ் தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் தனித் தீர்மானம் – அனைத்துக்கட்சி ஆதரவுடன் நிறைவேறியது!

Related News

மானத்தைப் பற்றி கவலையில்லாத ஒருவரிடம் தமிழ்நாடு சிக்கியுள்ளது; மேயர் பிரியா கடும் விமர்சனம்

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலி; 936 ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி

இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு – சிறப்பு தொகுப்பு!

டயாலிசிஸ் இல்லாமல் 271 நாட்கள் உயிருடன் வாழ்ந்த நோயாளி : மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகத்தை பொருத்தி மருத்துவர்கள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

கைது செய்யப்பட்ட கே.என்.நேருவின் உதவியாளரிடம் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை!

ஜெம் வீரமணி வழக்கு – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்கு சமையல் பொருட்கள் எடுத்த சென்றவர்களுக்கு அனுமதி மறுப்பு – போலீசாருடன் வாக்குவாதம்!

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வடமாநில தொழிலாளர்கள் நியமனம் – ஆள் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு!

திருவண்ணாமலையில் திமுக எம்.பி. அண்ணாதுரை வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!

ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் : இந்தியாவுக்கு V4 மத்திய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருமணம் செய்யாத பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு!

ஈரான் மீது தாக்குதல் நடத்தாவிட்டால் அனைவரும் உயிரிழந்திருப்போம் – நெதன்யாகு ஆவேசம்!

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்போது நிறுத்துவீர்கள்? – தெறித்து ஓடிய ஷெபாஷ் ஷெரீப்!

ஆசிய விளையாட்டு போட்டி – 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி!

ஆசிய விளையாட்டுப் போட்டி தடகள பிரவில் முதல் தங்கத்தை வென்ற சீமா குமாரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies