திருச்சி பொதுக்கூட்டத்தில் தொகுதிப்பங்கீடு விவரம் அறிவிக்கப்படும் - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
Oct 27, 2026, 08:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி பொதுக்கூட்டத்தில் தொகுதிப்பங்கீடு விவரம் அறிவிக்கப்படும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 2, 2026, 09:32 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

என்டிஏ கூட்டணியின் அடுத்த பொதுக்கூட்டத்தில் தொகுதி பங்கீடு விபரங்களை அறிவிப்போம் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, பொதுக்கூட்டம் வெற்றி குறித்த ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். தொகுதி பங்கீடு குறித்த தகவல்களை திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிப்போம் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன்,
என்டிஏ பொதுக்கூட்டத்திற்கு திமுக அரசு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். அதிக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது என்றும், எனினும்  பொதுக்கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றதாக தெரிவித்தார். எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்றும் எல்.முருகன் குறிப்பிட்டார்.

Tags: Minister Piyush Goyal pressmeetbjpDMKl murugan pressmeetMADURAI NDA MEETING
Share
Tweet
SendShare
Previous Post

தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல் – நயினார் நாகேந்திரன்

Next Post

தமிழக அரசு வதித்த பல்வேறு தடைகளை தாண்டி என்டிஏ பொதுக்கூட்டம் வெற்றி – எல்.முருகன்

Related News

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies