சீன தலைநகரில் 140 ஆண்டுகளில் இல்லாத கனமழை.
Jan 14, 2026, 07:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீன தலைநகரில் 140 ஆண்டுகளில் இல்லாத கனமழை.

5 நாட்களில் 744.8 மி. மீ மழை, 20 பேர் பலி.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 3, 2023, 07:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் தலைநகர் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்தது.  இயற்கை அழிவை அந்நகரம் எதிர்கொண்டுள்ளது. பெய்ஜிங், குறைந்தது 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை கண்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல் புதன் கிழமை காலை வரை 744.8 மில்லிமீட்டர் மழை (29.3 அங்குலம்) பதிவாகியுள்ளது. பெய்ஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஹெபே மாகாணம் வரலாறு காணாத மழையால் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையினால் நீர் மட்டம் அபாயகரமான நிலைக்கு உயர்ந்துள்ளது.

கனமழை காரணமாக நாட்டின் பல நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகரைச் சுற்றியுள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஜுவாஜூ (ZhuZhou) நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களின் எண்ணிக்கை குறித்த இன்னும் முழு விவரம் இன்னும் வெளிவரவில்லை.

இயற்கையின் சீற்றம் காரணமாக 850,000 க்கும் மேற்பட்ட மக்களை நிவாரண மற்றும் மீட்பு முகாம்களுக்கு இடம் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கடைசியாக 1891 ஆம் ஆண்டில் நகரம் இவ்வளவு கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது என்று பெய்ஜிங் வானிலை ஆய்வு மையம் கூறியது.

ஜப்பானை புதன்கிழமை தாக்கிய கானுன் புயல், இந்த வார இறுதியில் சீனாவை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சக்திவாய்ந்த புயல் மணிக்கு 180 கிமீ வேகத்தில் மேற்பரப்புக் காற்று வீசுகிறது, மேலும் இந்த புயல் தைவானையும் தாக்கி வரலாறு காணாத மழையை கொண்டு வர வாய்ப்புகள் உள்ளன.

பாதிக்கப்பட்ட மாகாணங்களில் பேரிடர் நிவாரணத்திற்காக மத்திய அரசு 44 மில்லியன் யுவான் ($6.1 மில்லியன்) வழங்குகிறது.

பொதுவாக, பெய்ஜிங்கில் வறண்ட கோடைகாலம் இருக்கும், ஆனால் இந்த ஆண்டு அது அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. தற்போது கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.

Record-setting torrential rain in Beijing! Over 500 mm of rainfall in 24 hours! The weather station data has been interrupted, and the rainstorm is still going on! pic.twitter.com/DsSSogcM0D

— Jim yang (@yangyubin1998) July 31, 2023

Tags: worldnewschinarainchinaflood
ShareTweetSendShare
Previous Post

‘கோயி மில் கயா’: இந்தி படம் மறுவெளியீடு

Next Post

இந்தியாவின் முதன்மை செஸ் வீரர் ஆனார்-தமிழக வீரர் குகேஷ்

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies