எல்லைக்கோட்டில் ஆயுதக்குவியல்: பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) அருகே ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து அப்புறப்படுத்தினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா ...