உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக தெலுங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உஜஜல் புவான் மற்றும் கேரள நீதிமன்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவெங்கட்ட நாராயணபட்டி ஆகிய இருவரும் கொலுஜியத்தால் பரிந்துரைக்கப் பட்டனர்.
இதன் அடிப்படையில் இவர்கள் இருவரும் ஜூலை 14 ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் இவர்களுக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.