பிரிவினையின் போது உயிர் நீத்தவர்களைப் பயபக்தியுடன் நினைவுகூர்வோம்: பிரதமர் மோடி !
Sep 5, 2026, 05:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரிவினையின் போது உயிர் நீத்தவர்களைப் பயபக்தியுடன் நினைவுகூர்வோம்: பிரதமர் மோடி !

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 14, 2023, 06:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது உயிர் தியாகம் செய்த இந்தியர்களை பயபக்தியுடன் நினைவுகூர்வோம் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது இஸ்லாமியர்களால் ஏராளமான இந்துக்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14-ம் தேதியை பிரிவினை பயங்கரவாத நினைவு தினமாக அனுஷ்டிக்குமாறு, பிரதமர் மோடி கடந்த 2021-ம் ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக பிரிவினை பயங்கரவாத நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

विभाजन विभीषिका स्मृति दिवस उन भारतवासियों को श्रद्धापूर्वक स्मरण करने का अवसर है, जिनका जीवन देश के बंटवारे की बलि चढ़ गया। इसके साथ ही यह दिन उन लोगों के कष्ट और संघर्ष की भी याद दिलाता है, जिन्हें विस्थापन का दंश झेलने को मजबूर होना पड़ा। ऐसे सभी लोगों को मेरा शत-शत नमन।

— Narendra Modi (@narendramodi) August 14, 2023

அந்த வகையில், இந்தாண்டு  இன்று பிரிவினை பயங்கரவாத நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டு, பிரதமர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாட்டின் பிரிவினையின்போது உயிர் தியாகம் செய்த இந்தியர்களை பயபக்தியுடன் நினைவுகூர்வோம். இடப்பெயர்வின் சுமைகளை சுமக்க தள்ளப்பட்டவர்களின் துன்பங்களையும், போராட்டங்களையும் இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது. அப்படிப்பட்ட அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவோம்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று பிரிவினை பயங்கரவாத நினைவு தினம் அனுசரிக்க, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநில மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், பிரிவினையின்போது நிகழ்ந்த கொடூர சம்பவங்களை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் 75 இடங்களில் கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiNarendra Modipm narendra modi speech
Share
Tweet
SendShare
Previous Post

தண்டனையிலிருந்து தப்பிக்க, தஞ்சமடையும் நாடாக பிரிட்டன் இருக்காது!-பிரிட்டன் அமைச்சர் டாம் துகென்தாட் உறுதி

Next Post

76 -வது சுதந்திர தின விழாவில் பிரதமர் உரை கேட்க 1,800 பேருக்கு அழைப்பு

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies